ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

0 24

வெளிநாடுகளில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் பல நாடுகளில் வேலை வாய்ப்புகள் ஏற்படத்திக் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய 2 லட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு  அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.